நமது நாட்டின் தமிழ் பேசும் நடிகைகளில் துணிச்சல் மிக்கவர் மிதுனா.
நடிகையாக ,இயக்குனராக பல அவதாரங்களை எடுத்த மிதுன அனைவராலும் பேசப்படும் நடிகையாவார்.
பல துணிச்சல் மிக்க கதாபாத்திரங்காளான போலீஸ் மற்றும் பெண்களுக்கெதிரான விடயங்களை தட்டி கேட்கும் பல கதாப்பாத்திரங்களை நடித்துள்ளார்.
இவரின் நடிப்புடன் கலந்த வீரம் இவருக்கு பிளஸ்.இவரை போன்ற துணிச்சல் மிக்க நடிகைகள் உருவாக வேண்டும்.
தொடர்ந்து இன்னும் பல சாதனைகளை படைக்க இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான lankatalkies இன் வாழ்த்துக்கள்.