அனைவருக்கும் காதலர் தின நல்வாழ்த்துக்களோடு எங்களுடைய நெஞ்சோரமா பாடலை வெளியீடு செய்கின்றோம் .உங்கள் அன்போடு இப் பாடலை பகிர்ந்து இப்பாடலை வெற்றிபெறச் செய்யுங்கள் அன்புடன் VKSTAR BROTHERS
பாடலில் காதல் தேன் கொட்டும் வரிகள் சேர்க்கப்பட்டு மெருகேற்றி தனது படைப்புக்கு வலு சேர்த்து தந்துள்ளார்கள்.
இதுபோன்ற பாடல்களை வெளியிடும்
VKSTAR BROTHERS க்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.