சக்தி டிவியின் சக்தி SUPER STAR இறுதி போட்டி நேற்று நடந்தது
இதில் சுமார் பத்து குழந்தைகள் மோதினார்கள் .இவர்கள் சிறப்பாக வழி நடத்தி இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தியவர் தான் GV.
அலை வரிசை பிரதானியாக தனக்கு கொடுக்கபட்ட விடயங்களை சிறப்பாக செய்துகாட்டினார்.
சக்தியின்
SUPER STAR JUNIOR நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.