சோசல் குரு YOUTUBE பிரிவு புதியதோர் விடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்கள் .
கணவனாலும் ,பிள்ளைகளாலும் கைவிடப்பட்ட தாய்மார்களிடம் தங்கள் கடந்த கால அனுபவங்களை சுவாரஷ்யமாக கேட்டுள்ளார்கள் .
அன்புக்கு வேண்டி கிடக்கும் இவர்களிடம் கதைக்கவே சிலர் தயங்குவார்கள் .
ஆனால் இந்த தொகுப்பாளர்கள் இருவரும் அன்பாக ,பக்குவமாக அவர்களிடம் பேசுவதை நீன்களும் கொஞ்சம் பாருங்கள்.
SOCIAL GURU YOUTUBE குழுவினருக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.