இலங்கை கலைஞர்களை மட்டுமே பற்றி எழுதும் நாம் இந்திய கலைஞர்களை மீதும் அக்கறை உள்ளவர்கள்.
இருப்பினும் இந்திய கலைஞர்களை ஆதரிக்க ஆயிரம் தளங்கள் இருக்கிறது.ஆனால் இலங்கை கலைஞர்களுக்கென்று இருப்பது எமது LANKATALKIES மட்டுமே.
நமது நாட்டில் இருந்து இந்திய சினிமாவிற்கு சென்று சாதிப்பது பெரிய ஒரு விடயம்.அந்த வெற்றியை பலர் தொட்டாலும் இலங்கை ஊடகத்துறையில் இருந்து சினிமாவிற்கு சென்று சாதிப்பது பெரிய விடயமே.
அதை லொஸ்லியா செய்துள்ளார்.தற்போது அர்ஜுன் மற்றும் ஹர்பஜன் சிங்க நடிக்கும் பிரிஎண்ட்ஷிப் படத்தில் நடிக்கிறார்.
பரவலாக பேசப்படும் கதாபாத்திரமாக இந்த படத்தில் அவர் பேசப்படுவாரா என்பது தொடர்பாக நமது நாட்டின் கலைஞர்கள் தெரிவித்த கருத்துக்கள்.
டிம்பல் தீக்ஷிகா
நம்ம நாட்டு பொண்ணு நம்ம தானே engorged பண்னும்ம் .. but இங்க தான் கொஞ்சம் வளர்ந்து வந்தாலே ஏறி மிதிச்சிடுவாங்க ..நம்ம நாட்டுல இல்லாத support இந்தியாவில் அவருக்கு இருக்கு so கட்டாயம் நல்ல heroin ஹா வருவாங்க ❤..oru ponna na romba proud ha feel panran…
அறிவிப்பாளர் R P நதீஷ்
பேசப்படுமா என்ற கேள்விக்கு பதில் சொல்லுறத விட பேசப்படனும் என்ற விருப்பம் தான் இருக்கு அதுக்கு அவங்களும் உழைக்க வேண்டும் கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்த வேண்டும்
அறிவிப்பாளர் லங்கேஷ்
நிச்சயம் பேசப்படும் நம்ம Sri Lanka வில் இருந்து போன oru girl நிச்சியம் நாம் தான் SUPORT பண்ணனும் ஒருத்தரோட திறமைக்கு நாம் எப்பவும் அங்கீகாரம் கொடுக்கணும் .விமர்சனங்களை தாண்டி எப்பவும் அவரது திறமைக்கு நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும்
நடிகர் ,இயக்குனர் உமேஷ் குமார்
நல்ல படமா இருந்த கண்டிப்பா பேசபடும் . ஏன் என்றால் artist காக பார்க்கிற காலம் போய் படத்தின் quality தெரிஞ்சிக்கிட்டு பார்க்கிற காலத்தில இருக்கிறோம்
So அது losliya இல்ல , super star a இருந்தாலும் flop movie flop than.
நம்ம நாட்டு Oru பொண்ணு நடிக்கிறாங்கனு நிறைய பேர் பார்க்க போகலாம் . But still அது நல்ல படமா இருக்கனும் .
That’s all
நடிகர் சிந்தர்
நிச்சயம் பேசப்படும் கர்பயன்சிங் அர்யுன் கூட்டணி புதுசு தானேவரவேற்பு இருக்கும் லாஸ்லியா படம் நடிச்சு பாக்கேலதானே அவ திறமைய படம் பாத்துதான் சொல்லலாம்.எங்க நாட்ல இருந்து போய் சாதிக்கனும் லாஸ்லியா அதுதான் எல்லா கலைஞ்ர்கள் ஆசையும்
இப்படி தான் நமது கலைஞசர்கள் லொஸ்லியாவின் கதாநாயகி பதவி உயர்வை பற்றி பேசியுள்ளார்கள்.அதுவும் நமது LANKATALKIES க்கு தனிப்பட்ட ரீதியில் தந்த கருத்துக்கள்.
நமது நாட்டின் லொஸ்லியாவிற்கு இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான lankatalkies இன் வாழ்த்துக்கள்.