தென்னாபிரிக்க வெற்றியை தொடர்ந்து இலங்கை கிரிகட் அணைக்கு கொஞ்சம் திமிரு அதிகமாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் சொல்கிறது .
வெற்றியின் பின்னர் வீரர்கள் ஓய்வு அறையில் கேக் வெட்டி கொண்ட்டாடிய வீரர்களின் வாய் சும்மா இருக்கவில்லை .
kusal ஜனித் தனக்கு அதிக பிரச்னை இருந்ததாகவும் பயிற்சியாளருக்காக தான் தனது திறமையை காட்டியதாகவும் தெரிவித்தார் .
நீங்களும் இந்த விடியோவை கொஞ்சம் பாருங்கள் .