தேர்தல் தொடர்பாக பல கதைகளும் .செய்திகளும் வந்து கொண்டிருக்கிறது.
இருப்பினும் இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் கண்டுகொள்வதில்லை.
மட்டக்களப்பு கோமாளி ராஜா குழுவினர் அருமையான விழிப்புணர்வு காணொளி ஒன்றை 2 நிமிடத்திற்கு இயக்கியுள்ளார்கள்.
யோகா விகிர்தன் DOP யை கவனித்துள்ளார்.முடியுமானளவு பகிருங்கள்.
கோமாளி ராஜா குழுவினர் மற்றும் ஸ்ரீதரன் அன்னை வாலிபர் கழக உறுப்பினரகளுக்கு இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான lankatalkies இன் வாழ்த்துக்கள்.