2019 அரச வானொலி விருதுகள் வழங்கும் விழாவில் வெற்றி பெற்ற மற்றும் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டவர்களை கெளரவிக்கும் எமது முயற்சி
1. கெப்பிட்டல் FM அலைவரிசையில் ஒலிபரப்பப்படும்
CAPITAL SPORTS ROUNDUP நிகழ்ச்சிக்காக தில்லையம்பலம் தரணீதரன் அவர்கள்
2. ஊவா FM அலைவரிசையில் ஒலிபரப்பப்பட்ட மகா கும்பாபிஷேக நேர்முக வர்ணனைக்காக கணேஷ் மகாதேவன் அவர்கள்
3. சூரியன் FM அலைவரிசையில் ஒலிபரப்பப்படும் கிரிக்கெட் நேரடி வர்ணனைக்காகரகுபதி பாலஸ்ரீதரன் வாமலோஷனன் அவர்கள்
விருதினைப் பெறுபவர் –
கெப்பிட்டல் FM அலைவரிசையில் ஒலிபரப்பப்படும் CAPITAL SPORTS ROUNDUP க்காக தில்லையம்பலம் தரணீதரன் அவர்கள்;
விருதினை வென்ற தில்லையம்பலம் தரணீதரன்க்கும் , பரிந்துரை செய்யப்பட்டவர்களுக்கும் www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.