8 வது மரணம் ஹோமாகம பெண்

ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 72 வயதான பெண் ஒருவர் சற்று முன் உயிரிழந்துள்ளார்.

சிறுநீரக நோயால் ஏற்கனவே இவர் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இவர் குருநாகலை பொல்பிதிகம பிரதேசத்தை சேர்ந்தவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!