சிரச தொலைக்காட்சியின் The Voice Teens Sri Lanka நிகழ்ச்சி தற்போது இளநகையில் பிரபலம் அடைந்து வருகிறது.
இந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சியிலும் ,இணையதளத்திலும் ஏராளமான மக்கள் பார்த்து வருகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காக சென்றிருந்த சீஸ் கொத்து யூடூபின் ஆதில் ஒஸ்மான் சென்றிருக்கிறார்.
இந் நிலையில் மாதுவி வைத்தியலிங்கம் பாடினார்.மிக பெரிய வரவேற்பு அவருக்கு கிடைத்தது.
அவர் பாடிய பாடலை சீஸ் கொத்து யூடூபின் ஆதில் ஒஸ்மான் ரசித்து கைதட்டிய காட்சி 25.04.2020 அகன்று ஒளிபரப்பாகியது.
மாதுவி வைத்தியலிங்கம் பாடிய பாடலை இதுவரை YOU TUBE இல் 2 லட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளார்கள்.
அவருக்கு இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான lankatalkies இன் வாழ்த்துக்கள்.