நாளை நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்

விடுமுறைக்கு சென்ற முப்படையினர்
முகாம்களுக்கு திரும்புவதை இலகுப்படுத்த
நாளை நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்.


கொழும்பு ,களுத்துறை ,கம்பஹா ,புத்தளம்
தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு

28 ஆம் திகதி காலை 5 மணிக்கு நீக்கப்பட்டு
மீண்டும் இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படும் என்று ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!