புதிய அணியின் சினிமா வலி எனக்கொரு காதலி

புதிய முயற்ச்சிகள் எப்போதும் வரவேற்கபடுகிறது. அதுவும் இளம் சமுதாயத்தின் இந்த படைப்புகள் மிகவும் கடின உழைப்புடன் மேற்கொள்ளப்படுகிறது.

ZERO TALENT CREW வின் தயாரிப்பில் IDEA HELL இன் அனுசரணையில் உருவாகியுள்ள எனக்கொரு காதலி முழு நீள திரைப்படம் 23.04.2020 YOUTUBE இல் வெளியிடப்பட்டுள்ளது.

51 நிமிடம் தொடரும் இந்த கதை முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டுள்ளது.

இயக்குனர் ராய் டிலுக்ஸன் டேனியலின் கதை அருமை.இசையை எண்டர்சன் மிராஜ் காஷ்மீர் அருமையாக முடித்துள்ளார்.

அமையுருவின் அருமை.ACH லங்கா டிலுக்ஸனின் நடிப்பு நிறைய வாய்ப்புகளை அவருக்கு அள்ளி தரப்போகிறது.

சுகன்யா ராஜரத்தினம்,பார்வீன் அலால் ,சுரேன் குமார் ,மனோஜ் அஷ்வின் , கே M டொரிஸ் ,லக்கி ,திரு ,நிரோஷினி ,ஸ்டார்லின் ,சிவபிரகாஷ் ,ரினொஷன் ,ரவி ,ஹினாஸ் உள்ளிட்ட அனைவரும் தங்கள் பங்கை அருமையாக செய்துள்ளனர்.அனைவருக்கும் இந்த பதிவின் பிறகு வரும் வாய்ப்புகள்.

படக்குழுவினருக்கு இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான lankatalkies இன் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!