இம்முறை சக்தி SUPER STAR JUNIOR நிகழ்ச்சியில் பத்து போட்டியாளர்கள் களமிறங்குகிறார்கள் .
இவர்களில் யார் நாளை வெற்றிபெற போகின்றார்கள் என்பது மிகவும் பரபரபாகவுள்ளது .
சக்தியின் இந்த செல்ல குரல் தேடலுக்கு மக்கள் மத்தியில் நல்ல மரியாதை உண்டு.
பரத்வாஜ் ,ஸ்டான்லி,ஹம்சத்வாணி ஆகியோர் நடுவர்களாக கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சியின் மூஅல்ம் ஏராளமான புதிய பாடகர்கள் உருவாகிறார்கள்.
சக்தி SUPER STAR JUNIOR நிகழ்ச்சியில் பத்து போட்டியாளர்கள் அனைவருக்கும் சக்தி தொலைகாட்சிக்கும் www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.