அறிவிப்பாளர் அதிதி நிகழ்ச்சி இலங்கையின் வானொலிகளில் சிறந்த தரம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சியாகும் .
இன்று பல அறிவிப்பாளர்கள் இருகிறார்கள் இவர்கள் அனைவருமே பல முயற்சிகளின் மூலம் இந்த இடங்களுக்கு வந்தவர்கள்.
ஆனால் இதுபோன்ற நிகழ்சிகள் மூலம் வானொலி அறிவிப்பாளர்களை இலகுவாக அடையாளம் தேட முடிகிறது.
நல்ல முயற்சி ,நல்ல நேரத்தில் ஒலிபரப்பாகி வரும் கெபிடலின் அறிவிப்பாளர் அதிதி நிகழ்ச்சியை நடத்திய பாலு,ரவுப் இப்போது லங்கேஷ் என்று அனைவருமே சிறந்த அறிவிப்பாளர்கள் .
தொடர்ந்தும் இவர்களின் அறிவிப்பாளர் அதிதி
நிகழ்ச்சி வெற்றிகரமாக தொடர www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.