மிஸ்டர் யுனிக் யுடியூப் சேனல் ஆரம்பிக்கப்பட்டது பல நோக்கங்களுக்காக… எங்களுடைய இந்த சேனலில் நான் ( ரபி கார்லஷ் ) மற்றும் எனது நண்பர்களான (லியோ பிரசாத் மற்றும் பர்ஷான் ) இணைந்து பல விதமான வீடியோக்களை வெளியிடுகின்றோம். https://www.youtube.com/channel/UCTX5QmQOE426mpghAGH5adw/featured
கலை, கலாச்சாரம், விமர்சனங்கள், விளையாட்டு, தொழில்நுட்பம், அரசியல், மோட்டிவேஷன் வீடியோக்கள் மற்றும் உலக நடப்பு என பல்வேறு வகையான தயாரிப்புகளை வழங்குவதே எமது சேனலின் நோக்கங்கள்.
தற்போது என்னுடன் இணைந்து RJ Leo prashath அவர்களின் சிறந்த பின்னணி குரலுடன் பல மோடிவேஷன் வீடியோக்கள் MJM Farzan அவரின் படைப்புகள் என பல படைப்புகளும் மிஸ்டர் யுனிக் இல் பதிவேற்றப்படுகின்றன.
அதுமட்டுமின்றி எங்களுடைய சேனலில் Talent view என்ற ஒரு பக்கமும் உண்டு, அதில் யார் வேண்டுமானாலும் அவர்களின் தனிப்பட்ட திறமைகளை மக்களுக்கு வெளிப்படுத்த முடியும் (வயதெல்லை கிடையாது) அதற்கு அவர்கள் செய்ய வேண்டியது, அவர்கள் செய்ய விரும்பும் அல்லது மக்களுக்கு வெளிப்படுத்த விரும்புவதை வீடியோ மூலமாக எங்களுடைய வாட்சப் நம்பருக்கு அனுப்பி வைத்தால் தரமான வீடியோக்கள் பதிவேற்ற படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அது எங்கள் சேனலின் சமூக அக்கறையை பிரதிபலிக்கும் வகையில் தீர்மானிக்கபட்டது. சேனலின் வளர்ச்சி பற்றி பார்க்கும் போது, ஆரம்பத்தில் பலரும் விமர்சித்தார்கள் . 10 சப்ஸ்ரைப்பர்ஸ் கூட அடையமுடியாமல் இருந்தோம். பலரும் கேலி செய்தமையும் எங்களுக்கு ஒரு சவாலாக இருந்தது. ஆனால் இன்னும் எங்களுடைய சேனல் இயங்குகின்றது என்பது எங்களை பொறுத்தவரை ஒரு ப்ளஸ் ஆகவே உள்ளது.
இது வரை எங்களுக்கு ஆதரவு தரும் எங்களுடைய சப்ஸ்க்கிரைப்பர்ஷ் அனைவருக்கும் மிஸ்டர் யுனிக் சார்பாக எங்களுடைய அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுடைய சேனல் வீடியோக்களை பார்க்க விரும்புவர்கள் இந்த லிங்க் ஐ க்ளிக் செய்து சப்ஸ்க்கிரைப்பர்ஷ் செய்வதன் மூலம் அனைத்து வீடியோக்களையும் பார்வையிட முடியும்.