உலகமே கொரோனாவை தடுக்க போட்டி போட்டு கொண்டிருக்கும் போது நாமும் அதை தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
இந் நிலையில் இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய இருவருக்கு போலீசார் கொடுத்த தண்டனை தான் இது .