கொரோனா ஒரு கர்மா
சொல்வது யார்?
சங்கரஜன்
கொரோனா உலகை உலுக்கி கொண்டிருக்கு போது அது தொடர்பான பாடல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
இப்படியான சில பாடல்கள் நம்மை யோசிக்க வைக்கிறது.
அப்படி தான் AJ சங்கரஜன் தனது குழுவுடன் சேர்ந்து ஒரு படலை தயாரித்து வெளியிட்டுள்ளார்.
பாடலில் கொரோனா தொடர்பான பல தகவல்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.
ஒரு தடவை நீங்களும் பாருங்கள் கர்மா மூலம் தான் கொரோனா வந்ததா? என்ற அதிர்ச்சி உங்களுக்கும் வரும்.
பாடல் குழுவுக்கு இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.
Corona is Karma animation music video
https://www.youtube.com/watch?v=-ArvmKvu3e4
Production
Black Shader
Concept, Screenplay, Animation , Edit, Music, Vocal, Mixed, Mastered
AJ Shangarjan
Sketch & Illustration
B Nilaaviniy
Lyrics
Sajay ARS
Subtitle
Amalan
Content Guide
Dayanujan
Deshany M
Tn Sathies
Team
Mathu
Rojithan
Brunthaban
Loopithan
Jithusiyan
Valanthiya
Sivajiny
Rojini
Hamalavashiny
Anuraam
Inthujan
Thanujan
Tishan