இத்தாலியில் இருந்து இலங்கைக்கு வந்து தனிமைப்படுத்தல் இல்லமல் இருக்கும் இவர்களை போலீசார் தேடுகிறார்கள்.
குழந்தைகள் உட்பட 11 பேர் இவ்வாறு தேடப்படுகிறார்கள்.
119 , 0718591864 , 011444480 , இலக்கங்களுக்கு தெரிவிக்குமாறு போலீஸ் தலைமையகம் மக்களை கேட்டுள்ளது.