உலகமே கொரோனாவை தடுக்க போட்டி போட்டு கொண்டிருக்கும் போது நாமும் அதை தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
இப்படி இருக்கும் போது வைரஸை தடுக்க உலகம் முழுவதும் புதிய ஆடைகளை கண்டு பிடித்து வருகிறார்கள்.
இலங்கையில் இன்றைய தினம் ஊரடங்கு தளர்த்தப்பட்டது.இதை அடுத்து மக்கள் பொருட்களை வாங்க நீண்ட வரிசையில் நின்றனர்.
அனைவரையும் வியந்து பார்க்க வைத்த பெண்மணி ஒருவர் தனது உடல் முழுவதும் மறைத்து கொரோனா வைரஸில் இருந்து தடுக்க ஆடை ஒன்றை அணிந்து வந்தார்.
இவரது ஆடை அனைவரையும் வியந்து பார்க்க வைத்தது.