ஏன் பெண்ணென பிறந்தேனோ உமேஷின் #MASTER பீஸ்

பெண்களுக்கான படைப்புகள் வெளிவருவது பெரிதும் அரிது அதுவும் மகளிர் தினத்தில் உமேஷ் குமாரின் WOMB படத்தின் ஏன் பெண்ணென
பிறந்தேனோ பாடல் வெளியாகியது.

UTV நடத்திய சிங்கப்பெண்ணே நிகழ்ச்சியில் இப்பாடல் வெளியிட்டு வைக்கப்பட்டது.

பெரும் எதிர்பார்ப்பை உருவாகியுள்ள இப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் சித்திரவதைக்கு உள்ளான பெண்கள் தொடர்பான பாடலாகும்.

Movie – WOMB (Wonder Of Mother’s Body) Song – Dare to be a Lady Vocals – Adithi Divya | Shadhurshana | Rathya Atputharaja | Sveta Johndaran | Krish Manoj | Smith Asher Composed by – Smith Asher Lyrics – Gangaipriya Srinivasan | RJ Alagendran | Rathya Atputharaja | Smith Asher Lyrical video by – Novah Rozary Written & Direction by – Umesh Kumar Production by – Dravidar Films Recorded at – Montage Recordings (Mr. Chathuranga Randatta) Smith Asher Studios

இளம் பாடகர்கள் பலர் பாடியுள்ள இப்பாடலுக்கு ஸ்மித் ஆசேர் இசையமைத்து இசை கலவை செய்துள்ளார்.

பாடகர்களாக அதிதி திவ்யா , ஷாதுர்ஷண , ராத்ய அட்புதராஜா ,ஸ்வேதா ஜாண்டரன் ,க்ரிஷ் மனோஜ் ,ஸ்மித் ஆசேர் ஆகியோர் பாடியது வெறித்தனம்.

பாடலுக்கான வரிகளை கங்கைப்பிரிய ஸ்ரீனிவாசன் ,RJ அழகென்றேன் , ராத்யா அட்புதராஜா ,ஸ்மித் ஆசேர் ஆகியோர் எழுத உமேஷ் குமார் இயக்கியுள்ளார்.

பாடல் வரிகளை கொண்ட காணொளிக்கு நாவஹ் ரொசாரி தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.

இதுபோன்ற சமூகம் சார்ந்த படைப்புகளை நாம் இப்போதும் வெற்றியடைய செய்ய வேண்டுமல்லவா…பட குழுவுக்கு இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!