கானா பாலாவின் குரலில் உருவான யாழ்ப்பாணப் பொண்ணு
பாடலின் டீசர் வெளியாகியது.
பெரிதும் சினிமா படைப்பாளிகளால் எதிர்ப்பார்க்கப்படும் இந்த பாடலில் பலர் களம் இறங்கி ஆடி இருக்கிறார்கள்.
கண்ணா உதய் இயக்கம் மற்றும் நடன இயக்கத்திலும் உருவான யாழ்ப்பாண பொண்ணு பாடலில் நடனம் அருமை.
கதிரின் படத் தொகுப்பு சொல்ல தேவையில்லை அருமையான அவரது கைவண்ணம் .
சிந்தர்
பூர்விகா
ரெமோ நிஷா
Rj நெலு
ரெஜி செல்வராசா
ஆகியோரின் பங்களிப்பில் வெளியாகியுள்ள யாழப்பாண பொண்ணு டீசர் அருமை .
பாடல் இம்மாதம் 21 ஆம் திகதி வெளியாகிறது.
பாடல் குழுவிற்கு இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.