சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை தமிழ் தொலைக்காட்சிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நாளையும் நாளை மறுதினமும் இடம்பெறவுள்ளது.
UTV தனது மகளிர் தின கொண்டாட்டத்தை கொழும்பு 7 ஆர்காடில் கொண்டாடவுள்ளது.இந் நிகழ்வுக்கு சிங்கப்பெண்ணே என பெயர் வைத்துள்ளார்கள்.
சக்தி டிவியில் 8 ஆம் திகதி காலை 9 மணிக்கு சிங்கப்பெண்ணே என்றே சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.
ஸ்டார் தமிழ் வானொலி மற்றும் தொலைக்காட்சியின் ஊடக அனுசரணையில் யூ தமிழாவின் ஏற்பாட்டில் மனிதி 2020 என்ற நிகழ்ச்சி நாளை காலை கிறீன் பேலஸ் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந் நிகழ்ச்சிகள் அனைத்தும் வெற்றி பெற இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.