பதவி விலகுவதாக யார் சொன்னது? காமெடி பண்ணாதிங்க சகோ – அமைச்சர் மனோ

சம்பள பிரச்சனை தொடர்பாக தானோ அல்லது த.மு.கூ அங்கத்தவர்களோ தாம் பதவி விலகுவதாக தெரிவிக்கவில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தோட்ட தொழிலாளர்களுக்கு 140 ரூபா வாங்கி தருவதாக சொன்னப்போதிலும் வெறும் 50/ ரூபாயே பெற முடிந்தது.

மிகுதி 90 /= ரூபாவை விரைவில் பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மனோ தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!