புவிகரனின் இயக்கத்தில் காதலர் தின பரிசாக மருதன் பாடல் வெளிவந்துள்ளது .
ஸ்ரீ நிர்மலின் இசை வழமைபோல அமர்க்களம் தான் .கோகுலனின் குரலுக்கு லத்தீப் வரிகள் எழுதியுள்ளார்.
நிலானின் ஒளிப்பதிவில் மருதன் கொஞ்சம் தூக்கலாக வந்துள்ளது .
பாடல் குழுவினருக்கு
www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.
இயக்கம்:- Puvi Karan இசை:- Sri Nirmalan குரல்:- Kokulan Santhan வரிகள்:- Latheep Balasubramaniam ஒளிப்பதிவு:- Yarl Jaceetharan ஒளித்தொகுப்பு:- Nilaan Jaffna நடிகர்கள்:- Hope Less Kajan ,Suba ,Isaiyalan Newton ,Nirosha,Tamilmathi கலை உதவி :- Saru Saru Sarujan தயாரிப்பு:- Riththik Vihash (நிலானி லதீப்)