பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் லொஸ்லியா.
தற்போது லோசலியாவிற்கு பட வாய்ப்புகள் கிடைத்துவருவதாக அறிய முடிகிறது.
அர்ஜுனின் பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் லொஸ்லியா நடிப்பதாக உள்ளது.இது இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
இப்படி இருக்கும் போது திருகோணமலையை சேர்ந்த ஈழத்து நடிகை பிரணா லொஸ்லியாவுடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிப்பு மற்றும் பாசிட்டிவ் விடயங்களில் வெளிப்படையாக செயற் படும் பிரணா பல தடைகளை தாண்டியே இந்த இந்த வாய்ப்பை பெற்றுள்ளார்.
லொஸ்லியா மற்றும் பிரணா ஆகியோர் திருகோணமலையை சேர்ந்தவர்கள்.
எது எப்படியோ இருவருக்கும் இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.