நேயர்களை கவர்ந்தது அவர்களுடன் கலந்து நிகழ்ச்சி படைப்பது என்பது ஒரு வரமே. அதுவும் இரவு நேர நிகழ்ச்சி என்பது பலரது காதல் பசிக்கு மருந்து தரும் ஒரு இரவு நேர விருந்துபசாரம்..
இந்த நிகழ்ச்சிகளில் பலராலும் பலர் பேசப்பட்டவர்கள் இருக்க சமீபத்தில் அதிகமாக பேசப்பட்டவர் கெப்பிடல் கவின்ராஜ் தான். கெப்பிடல் வானொலியின் காதலுடன் நிகழ்ச்சியில் நேயர்களை கவர்ந்தவர் கவின்ராஜ்.
இன்றைய தினம் தான் கெப்பிடல் வானொலியின் அறிவிப்பாளர் பதவியில் இருந்து விலகிவிட்டதாக பதிவொன்றை இட்டுள்ளார். இந்த பதிவு அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.
நல்ல குரல் வளமும் நேயர்களை கவர்ந்தது இழுக்கும் கம்பீரமான குரலை கொண்டவர் கவி.
வாய்ய்பு இருந்தால் வேறு ஒரு வானொலியில் கேட்கலாம் என கவின்ராஜ் பதிவிட்டுள்ளார்.