2019 அரச வானொலி விருதுகள் வழங்கும் விழாவில் வெற்றி பெற்ற மற்றும் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டவர்களை கெளரவிக்கும் எமது முயற்சி
பரிந்துரை செய்யப்பட்டோர்…
1. வசந்தம் FM அலைவரிசையில் ஒலிபரப்பப்படும் விளம்பர குறியிசைக்காக அபூபக்கர் மொஹமட் அஸ்கர் அவர்கள்
2. சக்தி FM அலைவரிசையில் ஒலிபரப்பப்படும்வணக்கம் தாயகத்தின் குறியிசைக்காக கணேசராசா மயூரன்அவர்கள்
3. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிபரப்பப்படும்; தமிழ்விளம்பர குறியிசைக்காக ஜெயாநிதி ஜெயசங்கர் அவர்கள்
விருதினைப் பெறுபவர் –
சக்தி FM அலைவரிசையில் ஒலிபரப்பப்படும் வணக்கம் தாயகத்தின் குறியிசைக்காக கணேசராசா மயூரன் அவர்கள்
விருதினை வென்ற
கணேசராசா மயூரன் அவர்களுக்கு
ம் , பரிந்துரை செய்யப்பட்டவர்களுக்கும் www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.