இந்திய தொலைக்காட்சிகளில் நமது திறமைசாலிகள் பலர் களமிறங்கி நம்மை கதி கலங்க வைத்துள்ளார்கள்.
டீனு ,தர்ஷி ,லொஸ்லியா என பட்டியல் தொடர்கிறது.இந்த பட்டியல் தொடர்கிறது.
சமீபத்தில் பலராலும் பேசப்பட்டவர் லொஸ்லியா.இப்போது லொஸ்லியா எப்போது படங்களில் நடிப்பார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பல முக்கியமான இயக்குனர்கள் அவருடன் பேசியதாக தகவல்.
நல்ல கதையாக இருந்தால் நடிப்பதாக சொல்கிறாராம்.
நல்ல கதைகளை தேர்தெடுத்து நடிக்க வாழ்த்துக்கள்.