கோடீஸ்வரனின் தயாரிப்பில் 19ம் திகதி வெளிவர இருக்கும் காதலின் சங்கீதமே கவர் காணொளிப்பாடலின் முதற்பார்வை வெளியாகியுள்ளது.
இளசுகளின் முயற்சியை பாராட்டியே ஆகவேண்டும்.இவர்களுக்கு களம் அமைத்துக்கொடுக்கும் தயாரிப்பாளர் கோடீஸ்வரனை பற்றி சொல்லி கொண்டே போகலாம்.
நல்ல நடிகர் ,நல்ல முயற்சிகளுக்கு களம் அமைத்து கொடுக்கும் சிறந்த மனித நேயமிக்க கலைஞ்சன்
இந்த பாடல் வெற்றி பெற காதலின் சங்கீதமே குழுவுக்கு
இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.