பல நல்ல படைப்புகளை வழங்கிய Pmlmedia,கிருபாலேர்னஸ் இன் தயாரிப்பில்மற்றுமொரு படைப்பு வரப்போகிறது.
துடிப்புள்ள இயக்குனரான சசிகரனின்.யோ எப்போதும் இளம் வட்டத்தின் இரசனை அறிந்தவர் .அவர் இயக்கத்தில் வரப்போகும் வீடியோ பாடல் தான் மைனர்
பிரசாத்தின் இசையில் தான் பாடல் வரப்போகிறது.
பல நல்ல பாடல்களை தந்துள்ள M.F. ஜோன்சனின் கரு மற்றும் பாடல்வரியில் வரப்போகும் பாடல் என்பதால் நல்ல வரவேற்பு இருக்கும்
அருள்தர்சன், சோனா ஆகியோரின் குரல் மன்னாருக்கு அம்சமாக இருக்குமாம்
ரொபேட் , சாரா,சுகிர்தன், டரியன்,மயூரன் ஆகியோரின் நடிப்பில் வெளிவரவிருக்கிறது
வின்சன் குரு & ராஜ் இன் ஒளிப்பதிவில் சுகிர்தன், டரியன் இன் இணை இயக்கத்தில் சசிகரன்.யோ இன் படத்தொகுப்பில் பிரியன் இன் ஒலிக்கலவையில் கதிரின் வடிவமைப்பில் #மைனர்
இம்மாதம் வெளியாக உள்ளது மைனர் .
மைனர் குழுவுக்கு
இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.