வானொலி நிகழ்ச்சிகள் பெரிதும் மக்களை கவர கூடியது.அதுவும் இளம் வட்டத்தை ஈர்ப்பது மிக முக்கியம்.
வானொலிகள் பொதுவாகவே காலம் காலமாக கேட்ட குரல்களை நாம் இன்னமும் கேட்டுக்கொண்டிருக்க புதிய குரல்கள் நம்மை விரைவில் ஈர்த்து விடுகிறது.
பல வானொலிகள் இரவு 8 மணி முதல் காதல் பாடல்களுடன் ,கதைகளுடன் ,களமிறங்கும் போது காதலுடன் சற்று வித்தியாசமாக ஒலிக்கிறது.
சமீபத்தில் நாம் கேட்ட அத்தனை குரல்களும் கவியின் குரலும் வேறுபட்டே காணப்படுகிறது.
கவிராஜ் கேபிடல் வானொலியின் காதலுடன் அறிவிப்பாளர்.அவரது குரலில் காதல் பாடல்களை சொல்லி அவர் கதைக்கும் விதம் அருமை.
நாம் கேட்டோம் ,எழுதுகிறோம் இதை படித்து விட்டு நம்மை பாராட்டாவிட்டால் பரவாயில்லை.கவிராஜை வாழ்த்துங்கள்.
இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.