இது உண்மையா? முழு விபரம் உள்ளே..!

சர்ச்சைக்குரிய தொலைப்பேசி உரையாடல் ஒலிப்பதிவு தொடர்பாக முன்னாள் அமைச்சரும் நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க மாறியுள்ளார் .

இன்றைய தினம் அவரது முகப்புத்தக பக்கத்தில் சர்ச்சைக்குரிய தொலைப்பேசி உரையாடல் ஒலிப்பதிவு தொடர்பாக தன்னை சிலர் தாக்கியதாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் உண்மையானவையா? என்றால் இல்லை என்பது தான் பொருள்.இது ஒரு திரைப்படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சியாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!