
திறமைகள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறான திறமைகள் காணப்படுகின்றன.
திறமையானவர்கள் இருந்தும் கூட அவர்களுக்கு வாய்ப்பில்லாமல் இலைமறை காய்களாக வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள்.
திறமையானவர்களின் திறமைகளுக்கு களம்கொடுக்கும் ஒரு புதிய முயற்சியாக ஜோதிபன் (முகாமையாளர் ),துலான்ஜெய் (நெறியாழ்கை),நிரோஷினி (செய்தியாசிரியர் ),ரகுநாதன் தீபிகா (திட்டமிடல் மற்றும் விரிவாக்கள்),மொஹமட் ஹாஷிக்(நிகழ்ச்சி மேற்பார்வை மற்றும் வெளியீடு),தீபா,கேதீஸ்வரன் ஆகியோர் இணைந்து புதுமைகளின் ஆரம்பம் என்ற மகுட வாசகத்துடன் ஆரம்பிக்கபட்டது.
ZEESTARதமிழ் YOUTUBE CHANNEL. ZEESTARதமிழினுடாக விந்தை உலகம்,மக்களின் பிரச்சனைகளை உண்மையை உண்மையாக சொல்லும் உண்மையின் வெளிச்சம்,நேயர்களின் கவிதைகளோடு கவிச்சாரல்,புதிய தொழிநுட்ப செய்திகள்,பெண்களுக்கான நிகழ்ச்சியாக அழகுகலை,சினிமா,விளையாட்டு செய்திகள்,செய்திகள் போன்ற நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றனர். புதிய வருடத்தில் புத்தம் புதிய நிகழ்ச்சிகளுடன் உங்களுடன் சங்கமிக்க காத்திருக்கிறது.
அது மட்டுமல்லாமல் ZEESTAR தமிழ் புதிய பரிணாமம் நீங்களும் நாங்களும் வானலையில் ஒன்றாக சங்கமிக்கும் தருணம் விரைவில் எதிர்பாருங்கள்.
இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.