நத்தார் தினத்தை முன்னிட்டு வானொலிகளும் ,தொலைக்காட்சிகளும் சிறப்பு நிகழ்ச்சிகளை இன்று வழங்கியது.
குறிப்பாக வழமையான நிகழ்ச்சிகளை தாண்டி சில வித்தியாசங்களை மேற்கொண்டிருந்ததை காண முடிந்தது.
சக்தி டிவியின் சக்தி சாட் நிகழ்ச்சியில் நத்தார் தினத்தை முன்னிட்டு நான்கு தொகுப்பாளர்கள் நிகழ்ச்சியை வலனாகியது சிறப்பஸமாக இருந்தது.
தர்ஷன் ,அரவிந்த் ,சுதர்ஷன் மற்றும் கவிதா ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.
பார்ப்பதற்கு இந்த காட்சி கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.இதில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று நினைக்கும் பலருக்கு இந்த நிகழ்ச்சிக்கு பின் என்ன நடந்தது என்று தெரியாமல் இருக்கலாம்.
விரைவில் அதை நாம் தெரிவிப்போம்.அட ஒன்னும் இல்லிங்க பா…எல்லாரும் SHOW நல்ல செய்திங்கனு நாலு போரையும் பாராட்டினாங்க…
நிகழ்ச்சி தயாரிப்பாளர் மற்றும் தொகுப்பாளர் அனைவருக்கும் இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.