இலங்கை இசை கலைஞ்சர்களில் அனைவரும் அறிந்த பெயர் இராஜ்.
அன்மையில் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பரவலாக இவரது பெயர் அடிப்பட்டது.ஐ தே க யின் கொள்கைகளுக்கு எதிராக வீடியோ பதிவுகள் பலவற்றை பதிவேற்றி கடைசியில் 12 லட்சம் பேர் விருப்பம் கொண்ட முகப்புத்தக பக்கத்தை இழந்தார்.
தற்போது புதிய முயற்சியில் இராஜ் இறங்கப்போகிறார்.அடுத்த ஆனது இராஜின் நொய்ஸ் வானொலி ஆரம்பமாக இருக்கிறது.
இணையத்திலும் ,அலைவரிசையிலும் மக்கள் மத்தியில் வரப்போகும் நொய்ஸ் வானொலிக்கு இளம் சமுகத்தில் நல்ல இடம் கிடைக்கும் என்பதே இராஜின் நம்பிக்கை .
சரி நாமும் பொறுத்திருந்து பார்ப்போம்.இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.