இவ்வாண்டும் சிறந்த வானொலி அறிவிப்பளாராக வர்ணம் வானொலியின் நவநீதன் தெரிவுசெய்யப்பட்டார்.
இவ் விருது தான் வானொலி விருதுகளில் மிக முக்கியமான விருதாக கருதப்பட்டது.
சிறந்த செய்தி வாசிப்பாளருக்கான விருதை நவாவும்
வர்ணம் வானொலிக்கு நான்கு விருதுகள் கிடைத்தது.இதில் சிறந்த ஆண் அறிவிப்பாளருக்கான விருதை நவாவும் ,சிறந்த பெண் அறிவிப்பாளினிக்கான
விருதை ஹோஷியாவும் பெற பெனிடன் சிறந்த செய்தி ஆராச்சிக்கான விருதையும் பெற்றனர்.
விருது பெற்ற வர்ணம் வானொலிக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.