சனோஜன் யோகதாஸ் பல புதுமைகளை திரைக்கு கொண்டு வர முயற்சிக்கும் இயக்குனர்.
இவரின் புது படைப்பின் பெயர் தான் நெருடு.முழுக்க முழுக்க க்ரைம் கதையா கொண்டது.
அருவி கிரியேஷனின் தயாரிப்பில் சனோஜன் யோகதாஸ் இயக்கம் இப்படம் யு டியூபில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது வரும் குறுந்திரைப்படங்களில் அதிக நீளத்தை கொண்டது நெருடு.14 நிமிடம் நீளம்.
படத்தின் கதையா பற்றி சனோஜன் யோகதாஸ் தனது முகப்புத்தக பதிவில் இவ்வாறு கூறுகிறார்.
ஒரு Film செய்தா அத பாத்திட்டு.. வாழ்த்தனும் அத பத்தின நல்லது கெட்டத சொல்லனும்ற மனசு ❤
அது எல்லோருக்கும் வந்திடாது.. எங்களோட Film பாத்திட்டு.. அதுக்கு Support பண்ண எல்லோருக்கும் எங்க Team சார்பில மிகப்பெரிய நன்றிகள்.
உங்க Support எங்களுக்கு எப்போதும் தேவை.. ❤ என கூறியுள்ளார்.
படம் வெற்றி பெற இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.