மாயோன் தினேஷ்க்கு மாற்றத்தை தருமா?

தினேஷ் இன் இயக்கத்தில் தினேஷ் மற்றும் நவின் ,ரொனி,தயா அவர்களின் நடிப்பில் வலம் வர தயாராகும் மாயோன் குருந்திரைப்படம்.

இதை பாகம் இரண்டாக எடுத்துள்ளனர் . இதற்கான பாடல் Dec31 மற்றும் குரும்படம் 2020 Feb மாதம் வெளியிட உள்ளனர் மாயோன் குழுவினர்.

இதை தினேஷ் இன் தயாரிப்பிலும் Hd Haran சுரேஷ் தயாரிப்பிலும் Jayson Kenway அவர்களின் வரிகளிலும் இசையிலும் உருவாக்கப்பட்டுள்ளது .

ஒளிப்பதிவு சுபாஷ் அமூர் , கலை நவினும் கென்னி அவர்களும் பார்தத்துக்கொள்ள.

சண்டை பயிற்ச்சியை தயா மற்றும் ரொனி கவனிக்க இணை இயக்கத்தை Gane Benny, Navin, Kenny மூவரும் இணை இயக்த்தை பார்க்க மாயோன் வெளியிட உள்ளனர் .

படக்குழுவினருக்கு இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!