குமணன் , ஷமீல், முகுந்தன் இணையும் அடியே அழகே

PML MEDIA தயாரிப்பில் ஸ்டார் குமனின் இயக்கத்தில் ப்ரின்சிகா தாமஸ் ராஜ் மற்றும் மனோஜ் ஆகியோரின் நடிப்பில், குணலன் & டீம் ஆரா சினிமாட்டிக் ஒளிப்பதிவில் அடியே அழகே பாடலின் முதற்பார்வை (First Look) வெளிவந்துள்ளது.

செல்வ முகுந்தனின் வரிகளில், ஷமீல் J குரல் மற்றும் இசையமைப்பில் வெளிவரவிருக்கும் இப்பாடலுக்கு அதிகமான எதிர்பார்ப்பு உள்ளது

இந்த முதற் பார்வை எம்மவர் , நடிகை , இயக்குனர் , பாடலாசிரியர் அத்தோடு Best Charity Ambassador Winner – miss universe Denmark என எம்மை பெருமைப்படுத்திய Narvini Dery ஆல் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டது

பாடல் போஸ்டர் அருமையான காதலை சொல்கிறது.பாடல் வெற்றி பெற இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான www.lankatalkies.lk இன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!