2010 இல் நல்லத்தண்ணியிலிருந்து…….2024 இல் வருகிறார் வன்னியிலிருந்து…

ஸ்ரீ ரங்கா .. இந்த பெயருக்கும் மலையக மக்களின் பிரச்சனைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

மலையக மக்களின் பிரச்சனைகளை மின்னல் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் ஸ்ரீ ரங்கா .

33,948 வாக்குகளை பெற்று நுவரெலியா மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றம் வந்த ஸ்ரீ ரங்கா 2024 பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.

நாம் ஸ்ரீ ரங்காவின் ரசிகர்கள் என்றால் அவருக்கு தான் உங்கள் வாக்கு என்பதில் சந்தேகமில்லை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!