அசேனின் வேட்புமனு நிராகரிப்புவழக்கு தொடர போவதாக அறிவிப்பு

Bika நிறுவன உரிமையாளரும் , சமூக வலைத்தள பிரபலமும் , மக்கள் அறிந்த துடிப்பு மிக்க இளம் வியாபாரியான அஷென் சமர்ப்பித்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது .

கொழும்பு மாவட்டத்தில் சுயாதீனமாக போட்டியிட இளைஞ்சர் பட்டாளத்துடன் கூடிய வேட்புமனுவை அவர் கையளித்த போது அவரால் ஒப்படைக்க முடியாது என்று கூற அவரது செயலாளர் கையளித்தார் .

இருப்பினும் செயலாளர் கையளித்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது .

செயலாளர் அங்கீகரிக்கப்பட்ட நபர் இல்லை என்ற காரணத்தினால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அஷென் தெரிவித்தார் .

இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க போவதாக அஷென் தெரிவித்தார்

தொடர போவதாக அறிவிப்பு

பிகா நிறுவன உரிமையாளரும் , சமூக வலைத்தள பிரபலமும் , மக்கள் அறிந்த துடிப்பு மிக்க இளம் வியாபாரியான அஷென் சமர்ப்பித்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது .

கொழும்பு மாவட்டத்தில் சுயாதீனமாக போட்டியிட இளைஞ்சர் பட்டாளத்துடன் கூடிய வேட்புமனுவை அவர் கையளித்த போது அவரால் ஒப்படைக்க முடியாது என்று கூற அவரது செயலாளர் கையளித்தார் .

இருப்பினும் செயலாளர் கையளித்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது .

செயலாளர் அங்கீகரிக்கப்பட்ட நபர் இல்லை என்ற காரணத்தினால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அஷென் தெரிவித்தார் .

இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க போவதாக அஷென் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!