விடிய விடிய ரசிகர்களை மகிழ்விக்கும் சூரியனின் நம்ம சின்ன நவா 

விடிய விடிய ரசிகர்களை மகிழ்விக்கும் சூரியனின் நம்ம சின்ன நவா

வானொலிகளில் இரவு நேர நிகழ்ச்சி என்பது சாதாரண விடயம் அல்ல .

தூக்கம் வரும் , பசி வரும் என்ன நடந்தாலும் எங்கும் வெளியில் போக முடியாது. காரணம் வேறு நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் அந்த நேரத்தில் இருக்கமாட்டார்கள் .

சூரியன் வானொலியின் விடிய விடிய இரவு சூரியன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நவருக்ஷன் மிக சிறப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் .

இவரின் பேச்சு இவர் நேயர்களுடன் பேசும் விதம் மிக அருமை . வானொலிகளில் மிக சிறப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அறிவிப்பாளர்கள் மத்தியில் புதியவர்கள் தங்கள் இடத்தை தக்க வைக்க பல முயற்சிகளை எடுப்பது சிறப்பு .

இவரை போன்ற புதிய அறிவிப்பாளர்களை வானொலிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் .

இவரின் சேவை தொடர நம் நாட்டின் கலைஞர்களின் திறமைகளை உலகறிய செய்யும் ஓரே ஒரு இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!