புதிய டிவி சேனலில் நம்மவர்கள் | இவ்வளவு கஷ்டப்படணுமா? அடேங்கப்பா…

புதிய டிவி சேனலில் நம்மவர்கள்
இவ்வளவு கஷ்டப்படணுமா? அடேங்கப்பா…

புதிய youtube சேனல்களும் , புதிய டிவி சேனல்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு தான் இருக்கிறது .

இருப்பினும் எல்லா சேனல்களிலும் அனுபவசாலிகள் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது .

இருந்தாலும் புதியவர்கள் எவ்வாறு கற்றுக்கொகொள்கிறார்கள் என்று பலருக்கும் தெரியாது .

அதை மிக நகைச்சுவையாக ரொபின் தியேட்டர் youtube சேனல் அருமையாக சொல்லி இருக்கிறார்கள்

கொஞ்சம் நீங்களும் இதை பாருங்கள்……..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!