புது வருட தினத்தில் திர்த்தியாவின் புதிய அவதாரம்

படைப்பாளிகள் வித்தியாசமாக யோசிக்க ஆரம்பித்து பல வருடமானாலும் சமூக தெளிவூட்டல்கள் வர ஆரம்பித்துள்ளது .

குறிப்பாக பெண்களை மையப்படுத்தி அவர்களது இன்னல்களை கதையாக கொண்ட படைப்புகள் வரவேற்கத்தக்கது .

ஆனந்த் விவேக் அர்ஜுனன் இயக்கத்தில் வரவுள்ள லக்ஷ்மி எனும் பொதுமகள் நிச்சயமாக பேசப்படும் .

திருத்தியா முக்கிய கதா பாத்திரத்தில் நடிக்கும் இப்படம் நல்ல கதையை கொண்டுள்ளதாக அறியமுடிகிறது

” லக்ஷ்மி என்றும் பொதுமகள்” குறும்பட டீசர் ஜனவரி 1ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என பட குழு தெரிவித்துள்ளது .

படத்தின் சகல விரிவாக்களுக்கும் நாம் ஆதரவாக இருப்போம் . படக்குழுவுக்கு

நம் நாட்டின் கலைஞர்களுக்கான ஒரே ஒரு இணையத்தளமான லங்காடாக்கீஸின் www.Lankatalkies.lk இனிய வாழ்த்துக்கள்.

தயாரிப்பது – Nirufa Ananth
எழுதி இயக்கியவர்- Ananth Vivek Arjunan
உதவி இயக்குனர் – HA Shehani
Dop, edit&DI – Ratheyan Gnanaprakasam Jana RJ
இசை – Prasanna Rahman
மிக்ஸ்&மாஸ்டர் – Anushan Nagendran
முக்கிய கதாபாத்திரம் Dirthihah

luxmiennumpodhumagal

supportus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!