பச்சையோ , சிவப்போ நீ எதுவாச்சும் குடு
Team லீடர் என்றால் அது ஜனனி தான்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நம் அனைவர் பார்வையும் ஜனனி பக்கம் திரும்பியுள்ளது.

ஆகவே எமது நாட்டின் பெருமை ஜனனியை பற்றி நாம் எழுதிவிட்டால் யார் எழுதுவது?

போட்டியில் ஜனனிக்கு எதிராக பலர் மாறுவதை காண கூடியதாக உள்ளது.

அதிகளவான மக்கள் மத்தியில் ஜனனிக்கு அவப்பெயரை ஏற்படுத்த பலர் முயற்சி செய்கிறார்கள்.

ஜனனி நாங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம் ….

தைரியமாக போட்டி போடுங்கள். உங்களுக்கு இலங்கை கலைஞர்களுக்கான ஒரே ஒரு கலைஞர்களுக்கான இணையத்தளமான Lankatalkies இன் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!