ITN இல் தமிழ் மொழி பேசிய முதலாவது அறிவிப்பாளர் இவரா?
இலங்கையில் எத்தனை தொலைக்காட்சிகள் இருந்தாலும் எல்லாவற்றிட்கும் ஆரம்பம் ITN .
இந்த ஆரம்ப காலகட்டத்தில் அதில் பயணித்தவர்களை நாம் மறக்க முடியாது .
அப்படி ஆரம்ப கால கட்டத்தில் ITN யில் தமிழ் மொழி உள் வருவதற்கு காரணாமாக இருந்தவர் கலை நிலா SM உவைஸ் செரீப் அவர்களே .
இந்த விடயத்தை நேத்ரா தொலைக்காட்சியின் சாளரம் நிகழ்ச்சியில் அவர் கூறியதை நாம் உங்களுக்காக வழங்குகின்றோம் .
நம் நாட்டின் கலைஞர்களுக்கான ஒரே ஒரு இணையத்தளமான லங்காடாக்கீஸின் www.Lankatalkies.lk இனிய வாழ்த்துக்கள்.