இன்று பலர் பல மேடைகளிலும், நேர்காணல் போன்றவற்றிலும் அதிகமாக பயன்படுத்தும் வார்த்தை “என்ன சொல்றதுனு தெரியல்லை..'”
இந்த வார்த்தையை வேறு யாரும் பயன்படுத்தினால் பரவாயில்லை..ஆனால் வானொலி மற்றும் தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள் பயன்படுத்துவது கடுப்பாக உள்ளது.
அறிவிப்பாளர் என்றால் அனைத்துமே அறிந்திருக்க வேண்டுமா என நீங்கள் பாராட்டி கேட்கலாம்.
அப்படி இல்லை ஆனால் நிகழ்ச்சிக்கு தேவையான விடயங்களை விட்டு விட்டா வருவது
நிகழ்ச்சி நடுவில் என்ன சொல்றதுனு தெரியவில்லை என்ற வாருத்தையை தவிர்க்க வேண்டும்.
நிகழ்ச்சியை வெளியில் இருந்து கேட்போருக்கு தான் நீங்கள் சொன்ன வார்த்தையின் அர்த்தம் புரியும்.
அட நாம அப்படி தான் சொல்லுவோம் நீ என்ன சொல்றது ….என்று நினைத்தால் எப்படியோ போங்கடா-ஆசிரியர்