பொதுவாகவே பணக்காரர்கள் என்றல் ஒருவருக்கொருவர் பொறாமை இருக்கும்.
அந்த வகையில் இலங்கையை சேர்ந்த இரு பெரும் பணக்காரர்களான தமிக்க பெரேரா மற்றும் திலிப் ஜெயவீர ஆகியோர் அறமுண நோக்கம் என்ற ஒரு அமைப்பை நடத்தி வருகின்றனர்
இதன் மற்றுமொரு அங்கமாக இன்றைய தினம் ஜூம் கலந்துரையாடலில் கலந்துகொண்டார்கள்.
கல்வி சம்பந்தப்பட்ட பல விடயங்களை இருவரும் பேசினார்கள்.
குறிப்பாக தமிக்க பெரேரா அவர்கள் DP EDUCATION என்ற நிகழ்ச்சி திட்டத்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.