இலங்கை வரலாற்றில் மிகவும் பேசப்பட்ட சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஆவார்.
பதவியேற்ற நாள் முதல் அவரும் கொரோனாவும் பட்ட பாடு சொல்லி தெரியவேண்டிய அவசியமில்லை.
முதலாவது கொரோனா அலையின் பொது அதை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியவர்.
அதுமட்டுமில்லாமல் சீன பெண்ணுக்கு கொரோனா தொற்றிய போது அவரை முழுமையாக குணமாக்கி நாட்டில் இருந்து அனுப்பியவர்.
இப்படி பல மறக்க முடியாத நினைவுகளுடன் இன்று அவர் சுகாதார அமைச்சில் இருந்து விடைபெற்று போக்குவரத்து அமைச்சுக்கு செல்கிறார்.
ஏற்கனவே ஊடகத்துறை அமைச்சராக இருந்த கெஹெலிய ரம்புக்வெல அவர்கள் சுகாதார துறை அமைச்சராகிறார்.
எது எப்படியோ பாவம் பவித்ரா…!