யாருக்கு 5000/-பணத்தொகை

தற்போது ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்படுகின்ற 5000 பணத்தொகையினை பெற தகுதியுடையோர்கள் விபரம் ( COVID – 19 )

1.நிரந்தர வருமானம் பெறும் அரசஊழியர்கள் மற்றும் அதிக வருமானம் ஈட்டுகின்ற வர்க்கத்தினரை தவிர ஏனைய அனைத்து குடும்ப உறுப்பினர்களும் தகுதியுடையவர்கள்.

2. சமுர்த்தி பெறும் குடும்ப உறுப்பினர்கள்.

3. சமுர்த்திபெற தகுதி இருந்தும் இதுவரை சமுர்த்தி உணவு முத்திரை கிடைக்காதவர்கள் (Waiting List)

4. முதியோர்கள் (70 வயதினை உடையவர்கள்)

5. 70 வயதினை பூர்த்தியடைந்தும் இதுவரை முதியோர் கொடுப்பனவிற்கான முத்திரையினை பெறாதவர்கள். ( Waiting List )

6. ஊனமுற்றவர்கள் ( Disables )

7. ஊனமுற்றவராயினும் இதுவரை கொடுப்பனவினை பெறாதவர்கள். ( Waiting List )

8. PMA (மஞ்சள் நிற அட்டை) பெறுகின்றவர்களும் மற்றும் அதற்கு விண்ணப்பித்து கிடைக்காதவர்களும் ( Waiting List )

9. பாரிய நோய்த்தாக்கத்திற்கு உள்ளானோர்கள். eg. Kidney Note: ஒரு நபர் சமுர்த்தி பெறுகின்றவர்அல்லது சமுர்த்தி பெற தகுதியுடையவர் அத்துடன் அந் நபர் முதியோர் கொடுப்பனவினை பெறுகின்றவராயினும் அல்லது பெற தகுதியுடையவராயினும் அவர் 2 பெறுவனவினையும் பெறுவதற்கு தகுதி உடையவராவார். 5000 + 5000 = 10,000/=இயற்காக ஜனாதிபதி செயலகம் 24 மணி நேரமும் பொது மக்களுக்காக செயற்பட்டுக்கொண்டீருக்கின்றது.

எனவே, இதற்கு பொறுப்பான உத்தியோகத்தர்களை சந்தித்து இக்கொடுப்பனவினை பெற்றுக்கொள்ளுங்கள். நிவாரண நிதி கிடைக்காதவர்கள் அழையுங்கள் 📲 011 4354550

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!